tamilnadu

img

​​​​​​​தருமபுரி நகரத்தில் மூத்த தோழர் கே.சி.ராமனிடம்

தருமபுரி நகரத்தில் மூத்த தோழர் கே.சி.ராமனிடம் தீக்கதிர் ஆண்டு சந்தாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் பெற்றுக்கொண் டார். தருமபுரி நகரத்தில் மொத்தம் 30 தீக்கதிர் ஆண்டு சந்தா பெறப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.கிரைஸாமேரி ஆகியோர் பங்கேற்றனர்.