நீலகிரி, பொக்காபுரம் அரசு பழங்குடியி னர் உண்டு நமது நிருபர் செப்டம்பர் 9, 2025 9/9/2025 8:07:28 PM நீலகிரி, பொக்காபுரம் அரசு பழங்குடியி னர் உண்டு உறைவிட உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பூங்கோதை, தான் பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவிடம் செவ்வாயன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்.