tamilnadu

img

‘செங்கீதங்களுக்கு மாணவர்கள் நடனம்

‘செங்கீதங்களுக்கு மாணவர்கள் நடனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, புதனன்று திருப்பூரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக கருத்தரங்க மேடையில், செங்கீதங்களுக்கு மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர்.