எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சேலத்தில் சனியன்று நடைபெற்றது. சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ரவிக்குமார் கலந்து கொண்டு, போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.
