tamilnadu

img

அரசுப் போக்குவரத்து திருப்பூர் மண்டல அலுவலகம் முன்பாக 11  

அரசுப் போக்குவரத்து திருப்பூர் மண்டல அலுவலகம் முன்பாக 11  ஆவது நாளாக வெள்ளியன்று அரசுப்போக்குவரத்து ஊழியர்  சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதில் பல்லடம்  ஓய்வு பெற்ற ஊழியர் பழனிச்சாமி தலைமையில் என்.சுப்பிரமணி யம் தொடக்கவுரை ஆற்றினார். சுந்தரம், துரைசாமி ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.