மின் ஊழியர்கள் கைதுக்கு கண்டனம்
ஒப்பந்த நிலுவை, ஓய்வுக்கால பலன்களை வழங்க கோரி வியாழனன்று (அக்.9) தலைமை செயலகத்தை முற்றுகையிட மூன்று மையங்களில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களை ஊர்வலமாக சென்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சென்றவர்ளை ஈவ்னிங் பஜார் சாலை சந்திப்பிலும், எல்ஐசியிலிருந்து வாலாஜா சாலை வழியாக சென்றவர்ளை கலைவாணர் அரங்கம் அருகிலும் காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.
