tamilnadu

img

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காராப்பாடி பகுதியில் வாழை ஒன்றில் மூன்று குழைகள்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காராப்பாடி பகுதியில் வெள்ளியங்கிரி என்ற விவசாயி தோட்டத்தில் கதளி ரக வாழை ஒன்றில் மூன்று குழைகள் இருப்பது விவசாயிகளிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.