tamilnadu

img

ஒக்கிலி பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விளையாட்டு விழா

கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், ஒக்கிலி பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், அக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

;