tamilnadu

img

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குசேகரிப்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியாம்பட்டி ஊராட்சி ஒன்றி யத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.