tamilnadu

img

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில்பலியான குழந்தைகளின் உருவப்படத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தனர்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் எரிந்து பலியான குழந்தைகளின் உருவப்படத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.