tamilnadu

img

இன்றைய ஆட்டங்கள்

விண்டீஸ் - பாகிஸ்தான் 
இடம் : நாட்டிங்காம் 
நேரம் : பிற்பகல் 3 மணி 

வெற்றி வாய்ப்பு : இரண்டு அணிகளுமே சரிசம பலத்தில் இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் அனுபவ கை சற்று ஓங்கும் என்பதால் அந்த அணிக்கு 70% வெற்றிவாய்ப்பு உள்ளது. இருப்பினும் பேட்டிங்கில் விண்டீஸ் அணிக்கு கடிவாளம் போட்டால் தான் பாகிஸ்தான் அணிக்கு நல்லது. விண்டீஸ் அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். பயமறியாமல் பாகிஸ்தான் அணியை புரட்டி எடுக்கக் கூட அதிக வாய்ப்புள்ளது.