ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஓன்றியம் குத்தியாலத்தூர் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன் மாவட்டக்குழு உறுப்பினர் கள்ள க.ராஜ்குமார், பி.சடையப்பன், வேட்பாளர்கள் சி.ராசப்பன், கா.கனிதா, ஏ.சுப்பிரமணி உள்ளிட்டோர் உள்ளனர்.