states

img

5 மாநில தேர்தல்: முன்னணி நிலவரம்

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் இன்று (மார்ச் 7 ந்தேதி) வரை சட்டசபை தேர்தல்கள்  நடைபெற்றன
403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாகவும்,60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூரின்  சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கும், உத்தரகாண்டின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும், கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி நடைபெற்ற வருகிறது. 
இதில் உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னனிலையில் உள்ளது. 
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. 
உத்தரகாண்டில் பாஜக முன்னிலையில் உள்ளது. 
கோவாவில் பாஜக முன்னிலையில் உள்ளது.
மணிப்பூரில் பாஜக முன்னிலையில் உள்ளது.