states

img

தற்போதைய சூழ்நிலையில் “இந்தியா” கூட்டணி

தற்போதைய சூழ்நிலையில் “இந்தியா” கூட்டணி முன்னணியில் உள்ளது. கூட்டணியில் யார் யாருக்கு எது பொருத்தமான இடம் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மக்களவை தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவார்.

சிவசேனா (யுபிடி) எம்.பி  பிரியங்கா சதுர்வேதி