உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் 24 பேருக்கு மோடி அரசு ‘சிஐஎஸ்எப்’, ‘சிஆர் பிஎப்’, ‘ஒய்’, ‘ஒய் பிளஸ்’, ‘இசட்’ பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கி யுள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகி லேஷை எதிர்த்துப் போட்டியிடும் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பைப் பெற்றுள்ளார்.