நாட்டின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள்: 15
(Data Scientist : Grade SMG / S-IV - 01,Grade MMG / S-III - 02, Grade MMG / S-II - 06)
(Data Engineer : Grade MMG/S-III - 02, Grade MMG/S-II - 04)
கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு. விண்ணப்பக் கட்டணம்: பட்டியலினத்தவர்கள் ரூ.100 + வரி பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600 +வரி (வரியையும் சேர்த்து ஆன்லைனில் செலுத்த வேண்டும்).விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.in/careers.htm என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2021மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.