states

img

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படும் நிலையில், அந்த நாட்டுடன் பிசிசிஐ,

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படும் நிலையில், அந்த நாட்டுடன் பிசிசிஐ, கிரிக்கெட் போட்டியை நடத்தும் இந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சி ஒருவேளை இருந்திருந்தால் பாஜக எங்களுக்கு தேசவிரோதிகள் பட்டம் கொடுத்திருக்கும். ஆனால் இப்போது பிசிசிஐ மீது அமித் ஷாவுக்கு இருக்கும் “புத்திர பாசத்தால்” கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுகிறது.