states

img

ஒன்றிய அமைச்சரின் சகோதரி சமாஜ்வாதி வேட்பாளரானார்!

ஒன்றிய அரசில் வர்த்தகம், தொழிற் துறை இணையமைச்ச ராக இருப்பவர் அனுப்  பிரியா படேல். உ.பி.யில் பாஜகவின் முக் கிய கூட்டணிக் கட்சி யாக இருக்கும் அப்னா தளம் (சோனேவால்) கட்சியின் தலை வர். இந்நிலையில், அனுப் பிரியா படே லின் சகோதரி பல்லவி படேல், சமாஜ் வாதி கட்சி வேட்பாளராக அறிவிக்கப் பட்டு உள்ளார். அவர், பாஜக துணை முதல்வா் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிராக, சிராத்து தொகுதியில் களமி றக்கப்பட்டு உள்ளார்.