states

img

வயநாடு மலைச்சாரலில் காற்றோடு நடனமாடும் செங்கொடி

வயநாடு மலைச்சாரலில் காற்றோடு நடனமாடும் செங்கொடி

கேரள மாநிலத்தின் மிக முக்கிய மலைவாசஸ்தலமான வயநாட்டில் இடது ஜனநாயக முன்னணி அரசின் 4ஆவது ஆண்டின் வெற்றிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது கொட்டும் மழைக்கு இடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், ஊழியர்கள் செங்கொடியை கம்பீரமாக ஏந்தி பேரணியாக அணி வகுத்துச் சென்றனர். மலைச்சாரலில் காற்றோடு நடனமாடும் இந்த செங்கொடிப் பேரணி சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.