states

img

மக்களவை நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் நடந்து கொண்ட விதம்

மக்களவை நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் நடந்து கொண்ட விதம் வருத்தமளிக்கிறது. நாடாளுமன்றமே தவறான பாதையில் செல்வது நல்லதல்ல. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த விவகாரத்தில் தலையிட்டு உண்மையுடன் நிற்க வேண்டும்.