“ஹிஜாப் விவகா ரத்தை தொடக்கத்தி லேயே சரி செய்திருக்க வேண்டும். அது தற்போது மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இரு மதங்களின் மாணவர் களிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அரசியல் சாச னத்தை மாற்ற வேண்டும் என்பது பாஜக வின் திட்டம். நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று அக்கட்சி விரும்பு கிறது” என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வ ருமான எச்.டி. குமாரசாமி விமர்சித்துள்ளார்.