states

img

காங்கிரசுக்கு தேர்தல் உத்தி வகுக்கும் சுனில் கனுகோலு?

தேர்தல் வியூகம் வகுத்துத் தரும் ‘ஐபேக்’ நிறுவனர் பிரசாந்த்  கிஷோருடன் இணைந்து பணியாற்றி வந்தவர் சுனில் கனுகோலு. பின் னர் தனியாக நிறுவனம் நடத்தி வருகிறார். இந் நிலையில், மிகுந்த அனுபவம் வாய்ந்த  அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கி ரஸ் கட்சிக்கு பணியாற்ற உள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்த லுக்கான உத்திகளையும் சுனில் வகுத்துத் தருவார் என்று கூறப்படுகிறது.