சுபான்ஷு சுக்லா இன்று இந்தியா வருகை
சர்வதேச விண்வெளி நிலை யத்துக்கான பயணத்தை வெற்றி கரமாக முடித்த பிறகு விண் வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஞாயிறன்று ஆக.17 இந்தியா வருகிறார். கடந்த ஒரு வருட மாக சர்வதேச விண் வெளி நிலையம் செல்வதற்கான ஆக்சியம் 4 பய ணத்துக்காக அமெரிக்காவில் தங்கியி ருந்தார் ஷுபன்ஷு சுக்லா. இந்த வருகை யின் போது அவர் ஆகஸ்ட் 19 அன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். ஆகஸ்ட் 22-23 தேதிகளில் நடைபெறும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.