states

img

உத்தப் பிரதேசத்தில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத் தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில்  இது வரை 5 கட்டங்களாக 292 தொகுதிகளுக்கு தேர் தல் நடந்துள்ளது. இந் நிலையில், 6-வது கட்ட மாக வியாழனன்று அம் பேத்கர் நகர், சித்தார்த் நகர், கோரக்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடை பெறுகிறது. முதல்வர் ஆதித்யநாத் உட்பட 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.