சிம்லா கோடை கொண்டாட்ட விழா நிறைவு
இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் கோடை விழா ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது. 5 நாட்கள் பல்வேறு கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற சிம்லா கோடை விழா வியாழக்கிழமை அன்று சிறப்பு கலைநிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. முன்னதாக பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி
150க்கும் மேற்பட்ட பெண்கள் வண்ண வண்ண குடைகளுடன் சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தினர்.