சாதிமுறையை நிலைநிறுத்துவது தான் சனாதனம். மறுக்கமுடியுமா? சாதி முறை, ஆணாதிக்கம், சமுதாய ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்துகிறது சனாதனம். உதயநிதி பேச்சைக் கண்டு பாஜக பீதி அடைவது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் து.ராஜா