states

img

‘27 கோயில்களை இடித்தே குதுப் மினார் கட்டப்பட்டது!’

“குதுப் மினார் கோபு ரம் உண்மையில் விஷ்ணு ஸ்தம் பம் (கொடிமரம்). இந்து மற்றும் ஜைன மதத்தின் 27 கோயில் களை இடித்துவிட்டு, குதுப் மினார் கட்டப்பட் டுள்ளது. இந்தப் பகுதி  கோயிலாக இருந்ததற்கு, உடைந்த நிலை யில் காணப்படும் சிலைகளே ஆதாரம். அழிக்கப்பட்ட 27 கோயில்களையும் ஒன்  றிய அரசு மீண்டும் கட்டித் தர வேண்டும். குதுப் மினாரில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” என்று விஎச்பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் விவகாரத்தை கிளப்பியுள்ளார்.