“பஞ்சாப்பை, மகா ராஜா ரஞ்சித் சிங் ஆட்சி யில் இருந்தது போன்று நாங்கள் (ஆம் ஆத்மி கட்சி) மீண்டும் உரு வாக்க இருக்கிறோம். பஞ்சாப் மாடலை நாங் கள் கொண்டு வர உள் ளோம். வருகிற 2024-ஆம் ஆண்டு நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் பிரதமராக கெஜ்ரிவால் பதவி யேற்பார்” என்று பஞ்சாப்பில் புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ள ஹர்ஜோத் சிங் கூறியுள்ளார்.