‘’உத்தரகண்ட் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின், மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட் டத்திற்கான வரைவைத் தயாரிப்பதற்கு குழுவை அமைக்கும். திருமணங்கள், விவாக ரத்து, நிலம் - சொத்து மற்றும் அனைத்து மக்களுக்கும் அவர்களின் நம்பிக்கை யைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரி யான சட்டங்களை வழங்கும்’’ என்று உத்தரகண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அச்சுறுத்தியுள்ளார்.