மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிஆர்எஸ் கட்சி சின்னமான “கார்” போன்று ரோடு ரோலர், சப்பாத்தி மேக்கர், கேமரா சின்னங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் வாக்கு இழப்பு ஏற்படுகிறது. “கார்” போன்று உள்ள சின்னங்களை சேர்க்கக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.