“இஸ்ரோ தலைவர் டாக்டர் சோமநாத், கொல்லத்தில் உள்ள டிகேஎம் பொறியியல் கல்லூரியின் தயாரிப்பு. திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் (CET) படித்த 7 பொறியாளர்களும் பங்காற்றியுள்ளனர். ஐஐடி-யினர் அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு சென்று விடுகின்றனர். சிஇடியில் படித்தவர்கள்தான், நம்மை நிலவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்”
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்