“நாடு தழுவிய அள வில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்துவருகிறது. எனினும் அது முழுமை பெறவில்லை. அடுத்த 200 நாட்களுக்கு மக்க ளுக்கான தங்களது திட் டத்தை எதிர்க்கட்சிகள் நாட்டு மக்க ளுக்கு எடுத்துரைக்க வேண்டும். வேலை யில்லா திண்டாட்டம், பணவீக்கம் மற் றும் சிறந்த பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பார்வையை எதிர்க்கட்சிகள் தெளிவுப்படுத்த வேண்டும். அப்போது தான் பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சி கள் ஒற்றுமை சாத்தியமாகும்” என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மனோஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.