states

img

கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்

கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். தலையை வெட்டிக்கொண்டு வா எனக் கூறுபவர் எப்படி சாமியாராக இருக்க முடியும். இப்படிக் கேட்பவர் சாமியார் அல்ல ரெளடி, பொறுக்கி. பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதை மறுப்பவர்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்