“ஒமைக்ரான் மற்ற வைரஸ்களைக் காட்டி லும் அதி வேகமாகப் பரவக் கூடியது. ஒமைக் ரான் பரவலைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மக்கள் பீதிய டைய வேண்டாம். இரண்டாவது அலை யில் தாக்கம் ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஆபத்தானது இல்லை. ஒமைக் ரான் திரிபு ஒப்பீட்டு அளவில் பலவீன மானது. அது வெறும் வைரஸ் காய்ச்சல் தான்” என்று உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.