states

img

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை காலி செய்ய வேண்டும்

இஸ்ரேல் ஐநா சபையின் முந்தைய தீர்மானங்களை மதித்து பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை காலி செய்ய வேண்டும். இது பாலஸ்தீன மக்களின் போராட்டம் மட்டுமல்ல. பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்.