நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை படம் பொறித்த புதிய சீருடை வழங்க இருப்பது கண்டனத்துக்குரியது. புலி மற்றும் மயில் படங்களை பயன்படுத்தாமல் தாமரை படத்தை மட்டும் சீருடையில் பொறிப்பது ஏன்? காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர்