பிர்சா முண்டாவின் நினைவு தினம்! நமது நிருபர் ஜூன் 11, 2024 6/11/2024 8:27:11 PM பழங்குடி மக்களின் நாயகனான பிர்சா முண்டாவின் 125ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுடன் இணைந்து செங்கொடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.