states

img

கிரீஸின் துறைமுகங்களை வாங்குவதில் ஆர்வமாக உள்ளது என்று பேசினார் மோடி

மோடி கிரேக்கத்திற்கு சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் கிரியாகோஷிடம், எங்கள் நாடு கிரீஸின் துறைமுகங்களை வாங்குவதில் ஆர்வமாக உள்ளது என்று பேசினார். உடனே, அதானி கிரேக்கத் துறைமுகங்களில் முதலீடு செய்கிறார். பிரதமரின் வேலை அதானிக்கு சேவகம் செய்வதா? சிபிஎம் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர்  கே.கனகராஜ்