states

img

2014இல் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மோடி

2014இல் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மோடி கூறினார். இந்த இலவசங்களுக்கு பாஜக என்ன விளக்கம் கொடுக்கும். மோடியின் இலவச அறிவிப்புகள் பெரும்பாலும் “ஜூம்லாக்கள்” தான்.