states

img

கூட்டாட்சி தத்துவத்தை மோடி குழிதோண்டி புதைக்கிறார்

கூட்டாட்சி தத்துவத்தை மோடி குழிதோண்டி புதைக்கிறார். மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கை கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இனி அனுமதியில்லை, கூடுதல் இடங்களுக்கு அனுமதி இல்லை.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்