states

img

இந்து தர்மம் குறித்து முதுநிலை பட்டப்படிப்பு!

நாட்டிலேயே முதல்  முறையாக, பனாரஸ்  இந்து பல்கலைக்கழ கத்தில் இந்து தர்மத் தில் முதுநிலைப் பட்டப்  படிப்பு துவங்கப்பட்டுள்  ளதாக அப்பல்கலைக் கழகத்தின் தாளாளர் சுக்லா தெரிவித்துள்ளார். ‘பாரத் அத்யா யன் கேந்திரா’ கலை பீடத்தின், தத்து வம் மற்றும் மதம், சமஸ்கிருதம் மற்றும்  பண்டைய இந்திய வரலாறு, கலாச்சா ரம் மற்றும் தொல்லியல் ஆகிய துறைகளு டன் இணைந்து இப்படிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.