மகாராஷ்டிரா : சோசலிச இயக்கத்தின் 90 ஆண்டுகள்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செப்டம்பர் 19 முதல் 21ஆம் தேதி வரை “சோசலிச இயக்கத்தின் 90 ஆண்டுகள்” என்ற நாடு தழுவிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் “நேச நாடுகள்” அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே உரையாற்றினார்.