states

img

சந்திரசேகர ராவ், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

2023 டிசம்பரில் தெலுங்கானா மாநி லத்திற்கு சட்டப்பேர வைத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், தேர்தல் வியூகம் வகுத் துத் தரும் ‘ஐபேக்’ நிறு வனத்தின் நிறுவனர் பிர சாந்த் கிஷோரை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. எனினும், இந்த சந்திப்பு குறித்து, இரு வரும் வெளிப்படையாக தெரிவிக் காத நிலையில், சில தெலுங்கு ஊடகங்கள் மட்டும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தி யுள்ளன.