ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதைக் காரணமாக கூறி, தில்லியில் கிறிஸ்துமஸ், புத் தாண்டு கொண்டாட்டங் களுக்கு தடை விதிக் கப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இங்கு 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் தில்லி காவல்துறையினர் தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தர விடப்பட்டுள்ளது.