இந்திய மாணவர் சங்கம் வரலாற்று வெற்றி கேரளத்தில் 675 பள்ளிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அதில் 589 பள்ளிகளில் இந்திய மாணவர் சங்கம் வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.