தார்வார் மாவட்டம் நுக்கேரி அனுமன் கோயில் அருகே நபி சான் என்ற இஸ்லாமிய முதியவரின் பழக்கடை யை ‘ஸ்ரீராம் சேனா’ கும் பல் சூறையாடியது. இதுபற்றி பேட்டி அளித் துள்ள மேற்கு ஹூப்ளி-தார்வாட் தொகுதி யின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் “இந்துக் கோயில் முன்பு, தாடியுடன், மீசை யை மழித்து, பைஜாமா அணிந்து கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது இந்து பக்தர்கள் எப்படி உணர்வார்கள்?” என்று தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளார்.