தலைப்பாகை விரும்பியான பிரதமர் மோடி, பலவித தலைப்பாகைகளை அணிந்து வருகிறார் நமது நிருபர் ஜூன் 12, 2024 6/12/2024 9:12:46 PM தலைப்பாகை விரும்பியான பிரதமர் மோடி, பலவித தலைப்பாகைகளை அணிந்து வருகிறார். அவர் ஒரு முறையாவது இஸ்லாமியர் அணியும் தலைப்பாகையும் அணிய வேண்டும். ஒரு இந்திய மகனாக நான் இந்த விருப்பத்தை தெரிவிக்கிறேன்.