states

img

கோவா மாநில சுயேச்சை எம்எல்ஏ ராஜினாமா!

கோவா-வின் போர்வேரிம் தொகுதி யில் இரண்டு முறை சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றிபெற்றவர் ரோஹன் காண்டே. மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பம், வருவாய், பணியாளர் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அமைச்சராக வும் இருந்துள்ளார். இவர் தனது எம்எல்ஏ பதவியை தற்போது ராஜினாமா செய் துள்ளார். பாஜகவில் இணைவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.