states

img

உ.பி. பாஜக அமைச்சர் சமாஜ்வாதியில் இணைந்தார்

கோவா மாநில பாஜக அமைச்சர் மைக் கேல் லோபோ, திங்க ளன்று தனது பதவியை ராஜினாமா செய்து, காங்கிரசில் இணைந் தார். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சரான சுவாமி பிர சாத் மவுரியாவும், பதவிகளை ராஜினாமா செய்து விட்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.