states

img

நாட்டிலேயே அதிகமான மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை

நாட்டிலேயே அதிகமான மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்ததற்காக ஆரோக்கிய மந்தன் எனும் விருது வழங்கப்பட்டு கேரள மாநிலம் கவுரவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை மூன்றாவது முறையாக தொடர்ந்து கேரள மாநிலம் பெறுகிறது. பார்வையற்றோருக்கு மிகச் சிறந்த சேவை வழங்கியதற்கும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். 

கேரள முதல்வர் பினராயி விஜயன்